எல்லை தாண்டி வந்ததாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்.. வலைகளை அறுத்து அட்டூழியம்
எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.
ராமநாதபுரம்: எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது
தமிழக மீனவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்துவதும் அவர்களை கைது செய்வதையும் இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிந்தனர். அப்போது 7 ரோந்து படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்கள் கண்ணாடிகளை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் மீனவர்கள் போட்டிருந்த மீன்பிடி வலைகளையும் இலங்கை கடற்படையினர் அறுத்தெரிந்தனர். மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் அவர்கள் விரட்டியடித்துள்ளனர்.
இதையடுத்து உயிர் பிழைத்தால் போதும் என தமிழக மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். ஏற்கனவே ஓகி புயலால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசத்தால் பீதியடைந்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications