அதிமுகவிற்கு ஆதரவாக களமிறங்கும் சரத்குமார்: ஸ்ரீரங்கத்தில் 4 நாள் பிரச்சாரம்
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் நான்கு நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
இது தொடர்பாக சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் அசைக்க முடியாத மக்கள் ஆதரவு பெற்ற சக்தியாக அ.தி.மு.க. விளங்குகிறது. மக்களின் முதல்வர் ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறார். மேலும் ஸ்ரீரங்கம் தொகுதியில் மிகச்சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி, தமிழகத்திலேயே முதன்மையான தொகுதியாக உருவாக்கி இருக்கிறார்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மக்கள் முதல்வரின் ஆதரவு பெற்ற வேட்பாளராக போட்டியிடும் எஸ்.வளர்மதி மாபெரும் வெற்றி பெறுவது உறுதியான ஒன்று.
அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.வளர்மதியை ஆதரித்து வருகிற 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கம் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறேன்.
கடந்த 3 ஆண்டு கால மக்களின் முதல்வர் ஆட்சியில் தமிழகத்தில் நிகழ்த்தியுள்ள சாதனைகளை மக்கள் புரிந்து வைத்து இருக்கிறார்கள். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நோக்கோடு பல்வேறு சமூக உதவித் திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.
எதிர்க்கட்சிகள் செய்யும் பொய் பிரசாரங்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் பிரசாரமாக எனது பிரசாரம் அமைந்திடும். முடிந்தவரை தொகுதி முழுவதும் பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளேன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications