சட்டசபையில் பேச முடியவில்லை.. திருமண விழாக்களில்தான் பேச முடிகிறது: ஸ்டாலின் குமுறல்
சட்டசபையில் பேச முடியவில்லை என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில் பேச சபாநாயகர் அனுமதிப்பதில்லை என என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருமண விழாக்களில்தான் அதிக நேரம் பேச முடிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை அசோக்நகரில் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சட்டசபையில் பேச முடியவில்லை என்றார்.

ஆட்சியாளர்கள் குறித்து பேசதான் சபாநாயகர் அனுமதி தருகிறார் என்ற ஸ்டாலின் குற்றங்கள் குறித்து பேச சபாநாயகர் அனுமதிப்பதில்லை என்றார். மேலும் திருமண விழாக்களில் தான் அதிக நேரம் பேச முடிவதாக ஸ்டாலின் கூறினார்.
சபாநாயகர் பேசக்கூடாது என அனுமதி மறுக்கும் போதுதான் திமுகவினர் வெளிநடப்பு செய்வதாகவும் ஸ்டாலின் கூறினார்.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications