சட்டசபையில் புதிய திருப்பம்: ஓபிஎஸ் அணிக்கு ஸ்டாலின் திடீர் ஆதரவு-கடும் அமளி!
சட்டசபையில் ஓபிஎஸ் அதிமுகவுக்கு எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் திடீரென ஆதரவு தெரிவித்து பேசியதை தொடர்ந்து கடும் அமளி நிலவியது.
சென்னை: சட்டசபையில் ஓபிஎஸ் அதிமுக அணிக்கு திமுக திடீர் ஆதரவை தந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட கடும் அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமது பெரும்பான்மையை நிரூபிக்க சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது. சபை கூடியதும் ஓபிஎஸ் அதிமுகவின் கொறடா செம்மலை பேசுவதற்கு சபாநாயகர் மைக் தர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதற்கு சசிகலா அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருதரப்பு எம்.எல்.ஏக்களும் முழக்கங்களை எழுப்பி வாதத்தில் ஈடுபட்டதால் கடும் அமளி நிலவியது.
அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரி திமுக, ஓபிஎஸ் அதிமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முழக்கம் எழுப்பினர். இந்த பெரும் அமளிக்கு மத்தியில் தமது அரசுக்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்துள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications