தஞ்சையில் இன்று அஞ்சுகம் பூபதிக்காக வாக்கு சேகரிக்கும் மு.க. ஸ்டாலின்
சென்னை: தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் தொகுதியில் திமுக பொருளாளர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்கிறார்.
தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி தவிர மற்ற 232 தொகுதிகளுக்குமான சட்டசபை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. இந்த இரண்டு தொகுதிகளில் மட்டும் வரும் 23ம் தேதிக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதையொட்டி, அந்த இரண்டு தொகுதிகளிலும் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, திமுக பொருளாளர் ஸ்டாலின் இன்று தஞ்சையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அந்தத் தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர். அஞ்சுகம் பூபதி போட்டியிடுகிறார்.
ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார விபரம் பின்வருமாறு:-
மாலை 4 மணிக்கு - வல்லம் பேரூராட்சி, அண்ணாசிலை அருகில்,
மாலை 5 மணி- நீலகிரி ஊராட்சி.
மாலை 6 மணி-நாஞ்சில் கோட்டை ஊராட்சி., இரவு 7 மணி- மாரியம்மன் கோவில்
இந்தத் தகவலை தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications