“தேர்தல் அமைதி பற்றி மக்கள்தான் சொல்ல வேண்டும், தேர்தல் ஆணையம் அல்ல” – ஸ்டாலின் பேட்டி
சென்னை: "தேர்தல் நடத்தும் அதிகாரி என்றுமே தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடந்தது என கூறக் கூடாது. தேர்தல் அமைதியாக நடந்ததா என்பதை மக்கள் தான் கூற வேண்டும்'' என தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் தன் குடும்பத்தினருடன் நேற்று அதிகாலை "கேத்தே பசிபிக்" விமானத்தில் ஹாங்காங் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், "2ஜி ஸ்பெக்ட்ரம்" ஊழல் தொடர்பாக புதிய குற்றப்பத்திரிகையை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது மற்றும் குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மனைவி தயாளு பெயர் சேர்க்கப்பட்டிருப்பது போன்றவை எல்லாம் விசாரணையில் உள்ள வழக்கு தொடர்பானவை என்பதால் அது தொடர்பாக நான் எதுவும் கூற முடியாது.
லோக்சபா தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன். பிரசாரத்திற்கு மக்களிடையே மகத்தான வரவேற்பு இருந்தது. தி.மு.க கூட்டணி 40 தொகுதியிலும் மகத்தான வெற்றி பெறும்.தேர்தலின் போது என்ன நடந்தது என்று மக்களுக்கு நன்கு தெரியும்.
தேர்தல் நடத்திய அதிகாரியே தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடந்தது என்று சொல்லக்கூடாது. அதை மக்கள் தான் சொல்ல வேண்டும். முதல்வர் ஜெயலலிதா கொடநாடு செல்வது வழக்கமான ஒன்றே. அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை" என்று அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications