அமைச்சர் குறித்த கேள்விக்கு யாரு தெர்மாகோல் புகழா? தெர்மாகோல் புகழா என நக்கலாக கேட்ட ஸ்டாலின்!
அமைச்சர் செல்லூர் ராஜூ குறித்த கேள்விக்கு யாரு தெர்மாகோல் புகழா? என கேட்டு ஸ்டாலின் நக்கலடித்துள்ளார்.
திருவாரூர்: அமைச்சர் செல்லூர் ராஜூ குறித்த கேள்விக்கு யாரு தெர்மாகோல் புகழா? என கேட்டு ஸ்டாலின் நக்கலடித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீர் ஆவியாவதை தடுக்கும் வகையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வைகை அணையில் குறிப்பிட்ட தொலைவுக்கு தெர்மாக்கோலை கொண்டு மூடினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரின் இந்த பிளான் புஸ்ஸானது.

அமைச்சர் திட்டத்தை செயல்படுத்திய சில நிமடங்களிலேயே காற்றின் வேகத்தால் போட்ட தெர்மாகோல்கள் அனைத்தும் கரை ஒதுங்கியது. அமைச்சரின் இந்த பிளாப்பான பிளானை பல்வேறு தரப்பினரும் கிண்டலடித்து வருகின்றன.
சமூக வலைதளங்களில் மீம்ஸ், வீடியோ என பல வகைகளில் கலாய்த்து வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் அமைச்சர் செல்லூர் ராஜூவை கிண்டலடிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலினிடம் நிருபர்கள் அமைச்சர் செல்லூர் ராஜூ குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், யாரு தெர்மாகோல் புகழா, தெர்மாகோல் புகழா என நக்கலாக கேட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications