23 வேட்பு மனுக்கள் நீக்கம் ஏன்.. சந்தேகம் கிளப்பும் மு.க.ஸ்டாலின்
திருச்சி: ஆர்.கே.நகர் தொகுதியில் 23 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதில் உள்நோக்கம் ஏதேனும் உள்ளதா என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. ஜெயலலிதா உள்பட 55 பேர் மொத்தம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 32 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. அதிரடியாக 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

சமூக சேவகர் டிராபிக் ராமசாமியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. அதேசமயம், காந்தியவாதி சசி பெருமாளின் மனு நிராகரிக்கப்பட்டது.
இதுகுறித்து திருச்சி வந்த ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களில், 23 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதில் உள்நோக்கம் ஏதும் உள்ளதா? இடைத்தேர்தலில் முறைகேடு நடக்கும் என்று தெரிந்து தான், தி.மு.க., புறக்கணித்தது என்றார் ஸ்டாலின்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications