இதற்காகத்தான் அவசரமாக கூடுகிறது செயற்குழு.. ஸ்டாலின் விளக்கம்
Recommended Video

சென்னை: திமுக செயற்குழு அவசரமாக கூட்டப்பட்டிருப்பதற்கான காரணத்தை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திமுகவினர் சோர்வடைந்து துயரத்தில் மூழ்கியுள்ளனர். அவர் இல்லை என்ற எதார்த்தத்தையே மக்களால் இன்னும் ஏற்க முடியாத மன நிலைதான் நிலவி வருகிறது.

இந்த நிலையில் திமுக செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி சென்னையில் கூட்டப்பட்டுள்ளது. இது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இதில் அறிவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏகமாக உள்ளது.
இருப்பினும் மு.க.ஸ்டாலினிடம் இதற்கு வேறு விளக்கம் உள்ளது. இந்த செயற்குழுக் கூட்டம் ஏன் என்று இன்று செய்தியாளர்கள் ஸ்டாலினிடமே கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்தவே இந்த செயற்குழு கூடுகிறது. வேறு எந்த காரணமும் இல்லை என்று விளக்கினார் ஸ்டாலின்.
இதற்கிடையே, கருணாநிதியின் சமாதி உள்ள இடத்தில் மேற்கூரை போடப்பட்டு அந்த இடமே முற்றிலும் அலங்கரிக்கப்பட்டு நீட்டாக மாற்றப்பட்டுள்ளது. திமுகவினர் தொடர்ந்து அங்கு ஆயிரக்கணக்கில் வந்தவண்ணம் உள்ளனர். பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக வந்து பார்த்து அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications