புத்தி வர வேண்டாமா.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..? ஜெ.க்கு ஸ்டாலின் கேள்வி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் விழுப்புரம் தொகுதி வேட்பாளர் அமீர் அப்பாசை ஆதரித்து ஸ்டாலின் நேற்று இரவு வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, ஸ்டாலின் கூறுகையில், வீதியில் வெடிகுண்டு வீசப்படுகிறது, போலீஸ் அதிகாரி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆனால் சேலத்தில் பேசிய ஜெயலலிதா, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக பொய் கூறியுள்ளார். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..? என்று கேட்க தோன்றுகிறது.
விருதாசலத்தில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற 2 பேர் இறந்த நிலையில், சேலத்திலும் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. விருதாசல சம்பவத்திற்கு பிறகாவது புத்தி வர வேண்டாமா?. இவ்வாறு ஸ்டாலின் பேசினார். பேச்சின் முழு வீடியோ இதோ:
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications