பகவானை பட்டினி போடுவதாலேயே இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன.. சொல்கிறார் எச் ராஜா!
பகவானை பட்டினி போடுவதாலேயே இயற்சை சீற்றங்கள் ஏற்படுவதாக எச் ராஜா தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர் பகவானை பட்டினி போடுவதாலேயே இயற்சை சீற்றங்கள் ஏற்படுவதாக எச் ராஜா தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா திருவள்ளூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்து மதத்தை அழிப்பதே திராவிட கட்சிகளின் குறிக்கோள் என குற்றம்சாட்டினார்.

இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 38000 கோயில்களில் 10000 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் கடவுளை பட்டினிப்போடுவதாலேயே இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாகவும் எச் ராஜா தெரிவித்தார்.
ஏழுமலையானுக்கு செலுத்தும் காணிக்கையை லஞ்சம் என்று கூறிய இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரை எச் ராஜா நேற்று டிவிட்டரில் கடுமையாக சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications