மதுரையில் தமிழ்த்தாய்க்கு சிலை.. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்
மதுரையில் தமிழ்த்தாய்க்கு சிலை அமைக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழ்த்தாய்க்கு சிலை அமைக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டசபையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மதுரை உலகத்தமிழ் சங்க வளாகத்தில் தமிழ்த்தாய்க்கு வரும் ஆண்டில் சிலை அமைக்கப்படும் என்றார்.

50 கோடி ரூபாய் செலவில் தமிழர் தொன்மை பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications