ஓட்டுக்காக துட்டு வாங்கும் வாக்காளர்களின் பொட்டில் அறைவது போல ஒரு மெசேஜ்!
சென்னை: ஓட்டுப் போட காசு வாங்குவோரின் நெற்றிப் பொட்டில் அறைவது போல ஒரு படத்துடன் கூடிய செய்தி வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றின் மூலம் பரவி வருகிறது.
ஓட்டுப் போட காசு வாங்காதீங்க. மனசாட்சிப்படி வாக்களியுங்கள். யாருக்கும் வாக்களிக்க விரும்பாவிட்டால் நோட்டாவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று தேர்தல் ஆணையம் முதற்கொண்டு பல தரப்பினரும் பிரசாரம் செய்து வந்தாலும் கூட இன்னும் பலரின் மனதில் இந்த வாட்டி என்னா தருவாங்க என்ற கேள்விதான் தொக்கிக் கொண்டு நிற்கிறது.

மக்களை அந்த அளவுக்கு மூளைச் சலவை செய்து விட்டன அரசியல் கட்சிகள். இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தியைப் பார்க்க நேரிட்டது. கிளிப் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பது போல அவ்வளவு அழகாக எடுத்துக் கூறியுள்ளனர் ஓட்டுக்காக காசு வாங்குவதன் அவலத்தை..
இதுதான் அந்த செய்தி...
ஒரு மாதத்திற்கு 30 நாள். ஒரு வருடத்திற்கு 365 நாள். 5 வருடத்திற்கு 1825 நாள். ஒரு ஓட்டு 500 ரூபாய். அப்படியானால், 1825ஐ 500ஆல் வகுத்தால் வருவது ஒரு நாளைக்கு 0.2740 பைசா.
இந்த 27 பைசாவிற்காக நீ விலை போகாதே!
யோசிக்க வேண்டிய விஷயம்தான்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications