சப்பான் ஸ்டிக்கராம்பா!!
சென்னை: அதிமுக ஆட்சியின் அலங்கோலம் கிழிந்த கோவணம் போல மாறி விட்டது இந்த மழை வெள்ள காலத்தில். அவர்கள் செய்யும் அட்டகாசத்தை மக்கள் சமூக வலைதளங்களில் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்க விட்டு வருகின்றனர்.
டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் அதிமுகவினரின் கோமாளித்தனங்கள் குறித்த கிண்டல் கேலிதான் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.
அதிலிருந்து சில டிவிட்டுகள் பார்க்க, படிக்க, ரசிக்க... சிந்திக்கவும்தான்.
|
நல்லா தூக்கிப் பிடிப்பா
இது எப்படி இருக்கு பாருங்கள். இரண்டு அமைச்சர்கள் நிவாரண உதவிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பின்னால் இரண்டு பேர் சேர்ந்து முதல்வர் ஜெயலலிதாவின் பேனரைத் தூக்கிப் பிடித்தபடி நிற்கிறார்கள்.
|
அரசியல் நடத்துறியா இல்லை..
இது செம.. வடிவேலு பட காமெடியை வைத்து, நான் கேட்கிறேன். அரசியல் நடத்துறீங்களா இல்லை ஸ்டிக்கர் கம்பெனி நடத்துறீங்களா என்று கோபம் காட்டியுள்ளார் இவர்.
|
லிக்கரும் ஸ்டிக்கரும்
முன்பு லிக்கரை வைத்து தமிழ்நாட்டைக் கிண்டலடித்தனர். இப்போது கூடவே ஸ்டிக்கரும் சேர்ந்து விட்டது. விடுவார்களா என்ன..!
|
போனா பேனரோடதான்!
போனா பேனரோடதான் சார் போவோம். இல்லேண்ணா பரவாயில்லை அடுத்த மழை வர்ற வரை வெயிட் பண்றோம் சார்..!!
|
யாரா இருந்தாலும் ஒட்டுவோம்!
தலைவரே இது தேவையா!
|
கக்கூஸ் கழுவுவது கெளரவ குறைவு இல்லை!
உண்மையில் கக்கூஸ் கழுவுவது கேவலமான வேலை இல்லை. அதைப் போய் இதனுடன் ஒப்பிட்டிருப்பது தான் தப்பு!
|
சப்பான் ஸ்டிக்கராம்பா!!
அடேங்கப்பா.. காத்திருப்பதும் சுகம்தான்.. அதிமுகவினருக்கு!
|
இது அதுக்கும் மேல!
இது அதுக்கும் மேல.. வேற லெவல் வேற லெவல் திங்கிங்!
...
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications