காவிரிக்காக நாளை தமிழகத்தில் கடையடைப்பு.. மெடிக்கல்களும் இயங்காது!
காவிரி பிரச்சனைக்காக நாளை தமிழகம் முழுக்க கடையடைப்பு நடத்தப்பட இருக்கிறது.
Recommended Video

சென்னை: காவிரி பிரச்சனைக்காக நாளை தமிழகம் முழுக்க கடையடைப்பு நடத்தப்பட இருக்கிறது. இதனால் நாளை மருந்துக்கடைகளும் இயங்காது என்று கூறப்பட்டு இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகம் முழுக்க மக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அங்காங்கே போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது காவிரி பிரச்சனைக்காக நாளை தமிழகம் முழுக்க கடையடைப்பு நடத்தப்பட இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 300 இணைப்பு சங்கங்கள் கடையடைப்பில் பங்கேற்க உள்ளது.
முக்கியமாக மருந்துக்கடைகளும் ஸ்டிரைக்கில் பங்கேற்க இருக்கிறது. தமிழகத்தில் சுமார் 30,000 மருந்து கடைகள் ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றன.
இதனால் நாளை எந்தவிதமான அவசர மருத்துவ பொருட்களும் வாங்க முடியாது. அத்தியாவசிய மருந்துகளை இன்றே வாங்கி வைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications