அதிருப்தி தேமுதிக பெண் எம்.எல்.ஏவிடம் போனில் 'கசமுசா' பேச்சு.. மாணவர் கைது!
நாமக்கல்: அதிருப்தி தேமுதிக பெண் எம்.எல்.ஏ சாந்தி ராஜமாணிக்கத்திடம் செல்போனில் ஆபாசமாகப் பேசியதாக ஒரு நபரைப் போலீஸார் கைது செ்துள்ளனர்.
அந்த நபரின் பெயர் புண்ணியமூர்த்தி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர், வயது 26.
சாந்தி ராஜமாணிக்கம், சேந்தமங்கலம் தொகுதி சட்டசபை உறுப்பினர் ஆவார். தேமுதிகவில் இருந்து வந்தார். திடீரென முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து அதிமுக ஆதரவு தேமுதிக எம்.எல்.ஏ.வாக மாறி விட்டார்.
சில தினங்களுக்கு முன்பு இவர் காரில் சென்னையிலிருந்து தனது ஊருக்குப் பயணப்பட்டார். அப்போது அவரது செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ஆபாசமாகப் பேசியுள்ளார். அவர் பேசிய வார்த்தைகளைக் கேட்டு முகம் சுளித்து அதிர்ந்தார் சாந்தி ராஜமாணி்க்கம்.
இதுகுறித்து ஆயில்பட்டி காவல் நிலையத்தில் அவர் சார்பில் புகார் தரப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்திலிருந்து அழைப்பு வந்தது தெரிய வந்தது. அங்கு போய் விசாரித்தபோது புண்ணியமூர்த்தி என்பவர் சிக்கினார். விசாரணையில் அவர்தான் சாந்தியிடம் ஆபாசமாக பேசியது தெரிய வந்தது.
தமிழ் மாணவர்...
புண்ணியமூர்த்தி பூண்டி கல்லூரியில் எம்.ஏ. தமிழ் முதுகலைப் படிப்பு படித்து வருகிறார். இவரது பொழுதுபோக்கே, பெண்களிடம் ஆபாசமாக பேசுவதுதானாம். இதுபோல பலருடன் பேசி டென்ஷன் கொடுத்துள்ளாராம். இதையடுத்து அவரைக் கைது செய்தனர் போலீஸார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications