எப்பப் பார்த்தாலும் செல்போனில் பேச்சு.. தலைமை ஆசிரியை மீது மாணவர்கள் புகார்
சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியைக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தலைமை ஆசிரியை நல்லம்மாள் எப்போது பார்த்தாலும் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறார். ஆசிரியர்களை மதிப்பதில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்
மொத்தையனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் தான் நல்லம்மாள். இவர், கடந்த சில மாதங்களாக இந்த பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் பள்ளி செயல்படும் நாட்களில் காலதாமதமாக வருகிறார். அடிக்கடி பள்ளியை விட்டு வெளியே சென்றுவிடுகிறார். பள்ளியில் இருக்கும் நேரத்தில், மாணவர்களை கவனிக்காமல் யாருடனாவது மொபைல் போனில் பேசியபடியே உள்ளார்.
பாடம் தொடர்பாக பிள்ளைகள் சந்தேகம் கேட்டால், அவர்களைத் திட்டுவாராம். ஆசிரியர்களைக் கூட ஒருமையில்தான் கூப்பிடுவாராம்.இதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இடமாற்றம் செய்ய வேண்டும் எனறு மாணவர்கள் கூறுகிறார்கள்.
இதுதொடர்பாக மாணவர்களும், பெற்றோர்களும் சேர்ந்து சேலம் கலெக்டர் மகரபூசனத்தை சந்தித்து புகாரும் அளித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications