கலெக்டர் அலுவலகம் முன்பு விஷம் குடித்த மாணவர்கள் - அடிப்படை வசதிகளுக்காக போராட்டம்!
Subscribe to Oneindia Tamil
கள்ளகுறிச்சி: விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலம் முன் விஷம் குடித்த மாணவர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால், இதனை நிறைவேற்றி தர கோரி மனு அளிக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர் அக்கல்லூரி மாணவர்கள்.
இந்நிலையில், மனுவினை அளிக்க வந்த அவர்கள், கையில் வைத்திருந்த விஷத்தை கலெக்டர் அலுவலக வாயிலிலேயே குடித்தனர். இதையடுத்து மாணவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பே 10 மருத்துவக் கல்லூரி மாணவர்களும் விஷம் குடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications