மதுரையில் நீட் தேர்வு குளறுபடி... தேர்வு மையம் முன்பு போராட்டம் செய்த மாணவர்கள் கைது
மதுரையில் நீட் தேர்வு குளறுபடியாக நடத்தப்பட்டு வருவதால் தேர்வு மையம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

மதுரை: மதுரையில் நீட் தேர்வு மாணவர்களுக்கு தமிழ் வினாத்தாளுக்கு பதிலாக இந்தியில் வினாத்தாள் வழங்கியதால் தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நீட் தேர்வு எழுத சென்ற மதுரை நரிமேட்டில் 120 மாணவர்கள் சென்றனர். அவர்களுக்கு இந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டது. இதையடுத்து 24 மாணவர்களுக்கு தமிழில் வினாத்தாள் வழங்கப்பட்டது.

மீதமுள்ள 96 மாணவர்களுக்கு மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வினாத்தாள் லீக் ஆகியிருக்கலாம் என்றும் நீட் தேர்வு குளறுபடிகளாலும் தேர்வை செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் மதுரையில் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மாணவர்களையும் மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ அண்ணாதுரை ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தாரமங்கலத்தில் கோபால் என்பவர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தி வருகிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications