சிறப்பு வாக்காளர்களுக்கு உதவ... பள்ளி மாணவர்களை தேர்வு செய்யும் தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவும் வகையில் பள்ளி மாணவர்களைத் தேர்வு செய்து வருகின்றது தேர்தல் ஆணையம்.
நாட்டில் நூறு சதவிகிதம் வாக்குபதிவு நடத்திடவேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் தேர்தல் ஆணையம், தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக வாக்குச் சாவடிகளில் சாய்தள வசதி ஏற்படுத்திக் கொடுக்கவும், வாக்குப் பதிவு இயந்திரம் வரை சென்று வரும் வகையில் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1,569 வாக்குச் சாவடிகளில் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு சக்கர நாற்காலி பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பிலும், மருத்துவமனைகளில் இருந்தும் சக்கர நாற்காலிகள் பெறப்பட்டு, அந்தந்த வாக்கு சாவடிகளில் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதற்காக தன்னார்வலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு உதவிட தன்னார்வலர்களாக பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, இளம் செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றைச் சேர்ந்த மாணவ, மாணவியரை ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, நாமக்கல் மாவட்டத்தில், பள்ளிகள் வாயிலாக விருப்பம் உள்ள மாணவர்கள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது எனத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications