நெல்லையில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலை
நெல்லை: நெல்லை பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ரவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண் சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் அருகே உள்ள சம்சிகாபுரத்தை சேர்ந்தவர் ரவி 50. திருநெல்வேலி பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி உஷா மற்றும் கல்லுாரியில் பயிலும் இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பத்தினர் நெல்லை டவுனில் காவலர் குடியிருப்பில் தங்கியிருந்தனர்.

சில தினங்களுக்கு முன்பு, உஷா சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். ரவி தனியாக இருந்துள்ளார். நேற்று காலையில் அவர் ஸ்டேஷன் பணிக்கு செல்லவில்லை. அவரது மனைவி, அவரது அலைபேசிக்கு கூப்பிட்டுள்ளார். பதில் இல்லாததால் பேட்டை ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து பார்த்தபோது அவர் வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. முதல்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக ரவி தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications