அரசியலுக்கு வந்தால் ரஜினிக்குத்தான் ஆபத்து... சு.சுவாமி எச்சரிக்கை!
அரசியலுக்கு வந்தால் நடிகர் ரஜினிகாந்துக்குத்தான் ஆபத்து என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் 'நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருக்குத்தான் ஆபத்து' என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், " தமிழக அரசியல் தலைவர்கள் இங்கே தான் புலி டெல்லி சென்றால் பூனைக்குட்டிதான். தமிழகத்தில் தற்போதுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக முதல்வரை சந்திப்பேன் என்று தெரிவித்தார்.

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குட்கா விற்க லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'குட்கா விவகாரத்தில் வழக்கு இருப்பதால் பிறகு பார்க்கலாம் ' என்று பதில் அளித்தார்.
அதே போல அதிமுக அணிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதிலில், அதிமுகவில் சசிகலா அணி மட்டும்தான் உள்ளது வேறு அணிகள் எல்லாம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் இங்கே புலியாக இருந்தாலும் டெல்லிக்கு சென்றால் அவர்கள் எல்லாம் பூனைக்குட்டி தான் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications