தலையை தூக்கி வானத்தைப் பார்க்க முடியலை.. அம்புட்டு வெயில்.. 6 நகரங்களில் சதம்!
தமிழகம் முழுவதும் பல நகரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. ஈரோடு, கரூர் உள்ளிட்ட 6 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேலாக வெயில் பதிவாகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டது. பல மாவட்டங்களில் நூறு டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
ஞாயிறுக்கிழமை விடுமுறை நாளான நேற்று 9 மாவட்டங்களில் நூறு டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது. திங்கட்கிழமையான இன்றும் அதிகபட்சமாக ஈரோடு நகரில் 104 டிகிரி வெப்பநிலை பதிவானது.

தலைநகர் சென்னையில் வெளியின் தாக்கம் அதிகம் தெரியவில்லை. எனினும் மாலை நேரங்களில் கடற்கரைகளில் மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
கடலோர மாவட்டங்களை விட உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திங்கட்கிழமையான இன்று பதிவான வெப்பநிலை பாரன்ஹீட்டில்:
ஈரோடு -104
கரூர் - 103
மதுரை - 102
சேலம் -101
திருச்சி - 101
திண்டுக்கல் - 100
தருமபுரி -100
திருநெல்வேலி - 99
சென்னை - 90
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!











Click it and Unblock the Notifications