சன் குழும சி.ஓ.ஓ பாலியல் புகாரில் கைது - பெண் செய்தியாளருக்கு சம்பளம் தராமலும் இழுத்தடித்தாராம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தொலைக்காட்சித் துறையில் முன்னணி நிறுவனமான சன் டிவி குழுமத்தின் சி.ஓ.ஓ ஒருவர் பாலியல் புகாரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சன் டிவி குழுமத்தின் மலையாள நெட்வொர்க் சேனலான சூர்யா டிவியின் தலைமை இயக்க அதிகாரியாக பணியில் இருந்தவர் பிரவீன்.

இவர் மீது செய்திப் பிரிவில் பணியாற்றிய, பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பிரவீனைக் சென்னையில் கைது செய்துள்ளனர்.
செய்தியாளர் அளித்த புகாரில், பிரவீன் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், இச்சைக்கு இணங்கும்படி வற்புறுத்தி, ஊதியம் சரியாக வழங்காமல் மிரட்டி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications