வெயிலின் தாக்கம் அதிகரிப்பு… கத்திரி வெயிலுக்கு முன்பே பிளக்கிறது
சென்னை: தமிழகத்தில் பல முக்கிய நகரங்களில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. அதிகபட்சமாக கரூரில் 103 டிகிரி பதிவாகியுள்ளது. அனல் காற்றும் சேர்ந்து வீசி வருவதால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் சில தினங்களுக்கு வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இந்நிலையில் , தமிழகம் நோக்கி ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக் காற்று வீசுவது குறைந்துள்ளது. அதன் காரணமாக வறண்ட மேற்குதிசைக் காற்று தமிழகம் நோக்கி வீசுகிறது. அதனால் பல நகரங்களில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரித்து வருகிறது.

இன்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக கரூர் 103 டிகிரி, வேலூரில் 100 டிகிரி, திருத்தணியில் 77 டிகிரி, தருமபுரியில் 99 டிகிரி,மதுரையில் 99 டிகிரி, திருச்சியில் 102, சேலத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
வழக்கத்தை விட மூன்று தினங்களுக்கு அதிகபட்சமாக 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, வேலூரில் மார்ச் மாத காலகட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு அதிகபட்சமாக 105 டிகிரி வெப்பநிலை பதிவாகி இருந்தது. 8 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 105 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications