விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய முடியாது... உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி : தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் மூன்று தேமுதிக எம்எல்ஏக்கள் மீது தமிழக அரசின் சார்பில் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

மாவட்ட நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து அதனை தள்ளுபடி செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் தே.மு.தி.க சார்பில் ஜி.எஸ்.மணி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பிரபுல்லா சி பந்த் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜயகாந்த் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ஏற்கனவே அவதூறு சட்ட பிரிவுகளை நீக்குவது தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினர்.
அந்த தீர்ப்பு வழங்கப்படும்போது இந்த மனுக்கள் மீதான உத்தரவும் வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications