காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு உச்சநீதிமன்றம் தக்க பதிலடி.. தமிழிசை ஆவேசம்
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு உச்சநீதிமன்ற உத்தரவு சரியான பதிலடி என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு உச்சநீதிமன்ற உத்தரவு சரியான பதிலடி என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காவிரி விவகாரத்தில் வரைவு செயல்திட்ட அறிக்கையை வரும் மே 20ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழதுக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, காவிரி தீர்வை நோக்கி சட்டரீதியான நகர்வில் மத்திய அரசு சென்று கொண்டிருக்கிறது என தமிழிசை தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு உச்சநீதிமன்ற உத்தரவு சரியான பதிலடி என்றும் அவர் கூறினார். காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு உச்சநீதிமன்றம் சரியான பதிலடி கொடுத்துள்ளது என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
அரசியல் லாபத்திற்காக மத்திய அரசை குறைகூறி போராடி வருகிறார்கள் என்றும் குற்றம்சாட்டிய தமிழிசை, அமைதி காக்கவேண்டும் என நீதிமன்றம் கூறியதன் மூலம் போராட்டங்கள் தேவையற்றது என்பதை உணர்த்துகிறது என்றும் கூறினார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?











Click it and Unblock the Notifications