செவுலை சேர்த்து அடித்தார் நடிகர் சூர்யா: சொல்கிறார் வாலிபர்: வீடியோ பேட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை: வாலிபர் ஒருவரை தாக்கியதாக நடிகர் சூர்யா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனையை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் பிரேம் குமார். அவர் பயிற்சிக்காக இரு சக்கர வாகனத்தில் அடையாறு திரு வி.க. பாலம் அருகே சென்றபோது முன்னால் சென்ற கார் திடீர் என பிரேக் பிடித்து நின்றது.
வீடியோ:












Click it and Unblock the Notifications