தீவிரமடைகிறது தென் மேற்குப் பருவ மழை.. இன்று பல இடங்களில் 'ஜில் ஜில்' மழை பெய்யலாமாம்!
சென்னை: தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அது கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் சில நாட்களுக்கு முன்பு கன மழை பெய்து மக்களைக் குளிர்வித்தது.

இந்த நிலையில் தற்போது, தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும், சென்னையை பொறுத்தவரையில் வெப்பச்சலனம் காரணமாக இன்று பெரும்பாலான இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திருப்பூர் மாவட்டம் மூலனூரில் 15 செ.மீ அளவுக்கு பலத்த மழை கொட்டித் தீர்த்தது. அதேபோல திருச்சி, திருப்பத்தூர், வாடிப்பட்டி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
-
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications