ப்ளஸ் 2: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஸ்வப்னா முதலிடம்: 3 பள்ளிகள் 100% தேர்ச்சி
சென்னை: ப்ளஸ் 2 தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியரில் ஸ்வப்னா முதலிடத்தை பிடித்துள்ளார்.
ப்ளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியரின் தேர்ச்சி விபரத்தை மாநகராட்சி ஆணையர் சந்திரமோகன் வெளியிட்டுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
சென்னை மாநகராட்சியில் ஸ்வப்னா 1, 200க்கு 1,166 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். புவனேஸ்வரி, ராமலட்சுமி ஆகிய மாணவிகள் 1, 157 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.
தரணி, ஜோதி ப்ரியா, சஞ்சனா ஆகியோர் 1, 155 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.6 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது.
3 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வு எழுதிய மாணவர்களில் 78.15 சதவீதம் பேரும், மாணவியரில் 91.09 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications