நெல்லையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்துவரப்பட்ட ராம்குமார் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சுவாதி கொலையாளியான ராம்குமார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நெல்லையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டார். தற்போது அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ராம்குமாரை வரும் 18ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications