பெண்கள் பாதுகாப்பிற்காக உயிர்த்தியாகம் செய்த சுவாதி... ஜெ.க்கு நன்றி சொன்ன குடும்பத்தார் உருக்கம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பதற்கு தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவிற்கும், காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினர் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பிற்காக சுவாதி உயிர்த் தியாகம் செய்திருப்பதாகவும் அவர்கள் உருக்கமுடன் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications