மனிதநேயம் பெருக வேண்டும், மத நல்லிணக்கம் தழைக்க வேண்டும்: டி.ஆர். பக்ரீத் வாழ்த்து
சென்னை: இஸ்லாமியர்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளான பக்ரீத் வாழ்த்துக்களை இலட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
படைத்தவன் பகுத்தவன் எல்லாம் வல்ல இறைவன்...
கொடுப்பதும் அவனே, எடுப்பதும் அவனே...
'தந்தவன் நீயே...நீ எதைக் கேட்டாலும் தரத்தயார்...
எல்லாவற்றையும் நீ பார்த்துக்கொள்வாய்'

என இறைநேசர் இப்ராஹிம் தன் இன்னுயிர் மகன் உயிரையே தியாகம் செய்ய துணிந்த அருநாள்... அது தியாகத்திருநாள்...
உணவு படைக்க, ஆட்டிறைச்சியோ...மாட்டிறைச்சியோ அடித்தால் அதில் மூன்றில் ஒரு பகுதி நீ உண்ண வேண்டும், ஒரு பகுதி அண்டை வீட்டாருக்கு கொடுக்க வேண்டும், ஒரு பகுதி அல்லல்படும் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும்...
நீ உண்டால் அது உணவு...அடுத்தவருக்கு கொடுத்தால் அது உணர்வு...
தன்னலம் கருதாத தியாகம்...
அதற்கு இறைவன் செய்வான் நியாயம்...
'கொடுக்கும் இறைவா நீ கொடுப்போம் குர்பானி...
இருப்பாய் மறைவாய் நீ...எதையும் செய்வாய் நிறைவாய் நீ...
இஸ்லாமிய சகோதரர்கள் பக்ரீத்தை பாங்காக கொண்டாட வேண்டும்... பண்போடு பண்பு மேலோங்க வேண்டும்...மனிதநேயம் பெருக வேண்டும்...மத நல்லிணக்கம் தழைக்க வேண்டும்...மண்ணுலகம் செழிக்க வேண்டும்...மன அமைதி கிடைக்க வேண்டும்... என இலட்சிம் பொங்கும் பக்ரீத் வாழ்த்துக்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications