திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கே எங்கள் ஆதரவு.. கிறிஸ்தவ பிஷப் கவுன்சில் அறிவிப்பு
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும் என தமிழக கிறிஸ்தவ பிஷப் கவுன்சில் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக பிஷப் கவுன்சில் தலைவரும், மதுரை மறைமாவட்ட ஆயருமான அந்தோணி பப்புசாமி வெளியிட்டுள்ள அறிகை: சட்டப்பேரவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும். மதச்சார்பற்ற, ஜனநாயக மதிப்பீடுகளை காக்கும் தருணம் இது. எனவே, இந்த கூட்டணிக்கு அதரவளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டணி மேல் எந்த தவறும் இல்லை என்ற காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்படவில்லை. மற்ற கட்சிகளை ஒப்பிடும் போது இந்த கட்சிகள் பரவாயில்லை என்ற காரணத்தால் இந்த கூட்டணிக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் தமிழக கிறிஸ்தவர்களின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், எங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் கட்சிகளுக்கு ஆதரவளிப்பது என்று முடிவு செய்தோம்.
திமுக எங்களை அணுகியது. நாங்கள் முன்வைத்த தேவைகள் மற்றும் எங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications