பெங்களூரு கலவரத்தைக் கண்டித்து அண்ணா சாலையில் போராட்டம்... போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக பெங்களூரு கலவரத்தைக் கண்டித்து சென்னை அண்ணா சாலையில் தமிழர் எழுச்சி இயக்கத்தினர் அண்ணா சிலை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி தொடர்பான பிரச்சனையில் பெங்களூரு கலவரம் தொடர்பாக தமிழகத்தில் ஆங்காங்கே எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று சென்னை அண்ணா சாலையில் தமிழர் எழுச்சி இயக்கத்தினர் அண்ணா சிலை அருகில் ஒன்று கூடி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் கர்நாடக மாநில அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதனையடுத்து. போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தால் சிறிது நேரம் அண்ணாசாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications