For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.5,500 கோடி கடன் வழங்க இலக்கு

By Chakra
Google Oneindia Tamil News

-மின் தேவைக்கும் மின் உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது

-மின் தேவைக்கும் மின் வழங்களுக்கும் இடையேயான இடைவெளி சமன் செய்யப்பட்டுள்ளது

-புதிய மின்திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படுத்தப்படுகின்றன

-13,775 மெகாவாட் மின் தேவை நிறைவு செய்யப்பட்டுள்ளது

-பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கீடு

-விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.5,500 கோடி கடன் வழங்க இலக்கு

-12,000 கறவை பசுக்கள், 6 லட்சம் செம்மறியாடுகள் வழங்க முடிவு

-நெல் உற்பத்திக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு

-கால்நடை வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை

-25 கால்நடை மருந்தகங்கள் புதிதாக தரம் உயர்த்த முடிவு

-12,000 கறவை பசுக்கள், 6 லட்சம் செம்மறியாடுகள் வழங்க முடிவு

-விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.5,500 கோடி கடன் வழங்க இலக்கு

-ரூ.4,955 கோடியாக இருந்த பயிர்க்கடன் ரூ.5,500 கோடியாக அதிகரிப்பு

-சாலை பாதுகாப்புக்கு ரூ. 165 கோடி ஒதுக்கீடு

-வேளாண்துறைக்கு ரூ.6,613 கோடி ஒதுக்கீடு

-தட்டுபாடின்றி உரங்கள் கிடைக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு

-காவல் துறைக்கான நிதிஒதுக்கீடு ரூ.5521 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

-பொதுச் சேவை மையங்கள் மூலம் அரசின் சேவைகள் மக்களை சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

-அம்மா திட்டம் மூலம் 49.3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

-40.3 கோடி மக்களுக்கு அம்மா திட்டம் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

-நேரடி மானியத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

-34 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

-சென்னை மாநகரத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.500 கோடி நிதி

-மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்

-நதிநீர் இணைப்பிற்காக பட்ஜெட்டில் ரூ.253 கோடி நிதி ஒதுக்கீடு

-நெடுஞ்சாலை துறைக்கு ரூ,8,228 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

-கிராம சாலைகளை மேம்படுத்த பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்

-மின்சார துறைக்கு வரும் நிதிஆண்டில் 13,586 கோடி நிதி உதவி அளிக்கப்படும்

-போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியம் வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

-மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ரூ.480 கோடி நிதி.

-குக்கிராம வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு.

-தமிழகத்தில் 60,000 பசுமை வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.1,260 கோடி நிதி வழங்க முடிவு.

-தேசிய வேலைஉறுதியளிப்பு திட்டத்திற்கு ரூ.5,248 கோடி நிதி

-சென்னை மாநகரத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.500 கோடி நிதி

-பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ஓ.பி.எஸ், முன்னாள் முதல்வர் ஜெ. குறித்து புகழாரம்

-ஈகையை இயல்பாய்.. வாகையை வாழ்வாய்.. தகைசால் அரசை வழிநடத்தும் தாயுருவ தெய்வம்

-எங்கள் அம்மா.. வாஞ்சையே உருவாய். வல்லமையே வடிவாய்..

-தன்னிகரல்லா கழகத்தை.. தலைநிமிர நடத்துகிற தன்னேரில்லா தவப்புதல்வி ஜெ. - ஓ.பி.எஸ்

-அம்மாவுடைய அரசு என்று ஓ.பி. நிறுத்தி விடுகிறார்.. உடனே மேஜை தட்டல்.. பின்னர் தொடர்கிறார்

-தமிழக ஊரக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ250 கோடி ஒதுக்கீடு

-'அம்மா' என்று ஓ.பி சொல்ல செல்ல மேஜைகளை தட்டும் அதிமுக எம்எல்ஏக்கள்

-வளர்ச்சியில் பின் தங்கிய அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மேம்பாட்டுக்கு முன்னுரிமை

-மாவோயிஸ்டுகள் ஊடுருவும் அபாயம் உள்ள மலைப்பகுதிகளில் சிறப்பு மேம்பாட்டு திட்டம்

-அனைத்து மறைமுக வரிவருவாயை மாநிலங்களுக்கே வழங்க வேண்டும்: பட்ஜெட்டில் ஓ.பி.எஸ்

-மத்திய அரசு 24 திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது

-மொத்தம் ரூ21,116 கோடி நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது மத்திய அரசு

-சட்டசபை முன்பு தேமுதிக எம்.எல்.ஏக்கள் தர்ணா

-தமிழக சட்டசபையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு

-சாதனை சிற்பி எங்கள் அம்மா... முதல்வர் ஓ.பி.எஸ்

-மூன்றெழுத்து மந்திரம் எங்கள் அம்மா

-நாடே வனங்கும் நான்காம் தமிழ்

-எட்டாம் அதிசயம்... ஒன்பதாம் வள்ளல் எங்கள் அம்மா...

-வரிக்கு வரி கை தட்டும் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள்

-தமிழக சட்டசபையில் ஜெ. துதி பாடலுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓ. பன்னீர்செல்வம்

-அம்மா நாமத்தோடு பட்ஜெட் தக்கல் செய்ய ஆரம்பித்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

-தமிழக முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்

-தமிழக சட்டசபையில் இன்னும் சில நிமிடங்களில் பட்ஜெட் தாக்கலாகிறது

-தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது

English summary
Chief Minister and finance minister O.Pannerselvam today presented Tamil Nadu budget for 2015-16 in the assembly today. This is the first budget he presents as former CM Jayalalithaa lost her post and sent to jail and released on bail in corruption cases
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X