தேர்தல் பராக் பராக்...தமிழக அரசு ஊழியர்களுக்கும் 10 சதவீத அகவிலைப்படி உயர்வு
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் 10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நூறு சதவீதத்தை அடைந்தது.
இதே போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சமாக ஊழியர்களுக்கு 1000 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை சம்பள உயர்வு கிடைக்கும்.
இந்த அகவிலைப்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி முதல் கணக்கிட்டு 3 மாத நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கப்படும். இதன் மூலம் 15 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் பலன் அடைவார்கள்.
தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் சண்முகம் இதற்கான அரசு ஆணையை பிறப்பித்துள்ளார்.ஏற்கனவே 90 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இருந்தது. தற்போது 100 சதவீதமாக அதிகரித்துள்ளது.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications