முடி வெட்ட இனி “டபுள் சார்ஜ்”- முடிதிருத்துவோர் சங்கம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: முடித்திருத்தும் கட்டணமானது அதற்கான அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைத் தொடர்ந்து உயர்வதாக முடித்திருத்துவோர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சவரத்தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், முடித்திருத்தம் நிலையங்களுக்கு தேவையான அழகு பொருட்கள் விலை உயர்வு மற்றும் கடைகளின் வாடகை உயர்வு, வேலை ஆட்கள் சம்பள உயர்வு காரணத்தால் முடித்திருத்தம் கட்டணம் வருகிற 15 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கத்தலைவர் எம்.முனுசாமி தெரிவித்துள்ளார்.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications