16 மணி நேரத்தில் 100 இடங்களில்... விருகம்பாக்கத்தைத் "தாக்கும்" தமிழிசைப் புயல்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, இன்று ஒரே நாளில் 100 இடங்களில் பிரச்சாரம் செய்து புதிய சாதனை படைக்க பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை திட்டமிட்டுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைகிறது. இதனால், நேரத்தை வீணடிக்க விரும்பாமல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தனது தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதன் ஒருகட்டமாக தனது தொகுதியில் இன்று காலை 6 மணிக்குத் தொடங்கி, இரவு 10 மணிவரை சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டு, செயல்படுத்தி வருகிறார். இன்று ஒரு நாளில் மட்டும் 100 இடங்களில் வாக்கு சேகரிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையே, தமிழிசையை ஆதரித்து மத்திய அமைச்சரும், நடிகையுமான ஸ்மிருதி இரானியும் இன்று விருகம்பாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications