ஆளுநரை அரசியல்வாதி போல் விமர்சிப்பதா? சசிகலாவுக்கு தமிழிசை கடும் கண்டனம்
சசிகலாவின் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவை உடைக்க ஆளுநர் சதி செய்வதாக சசிகலா கூறிய புகாருக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நொடிக்கு நொடி மாறும் அரசியல் சூழ்நிலையால் தமிழக அரசியல் வட்டாரம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டுக்கு நேரில் சென்று அங்கு தனது ஆதரவு எம்.எல்.ஏ-களுடன் தனித்தனியாகவும், பின்னர் கூட்டாகவும் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனை கூட்டத்தை முடித்துக் கொண்டு போயஸ் கார்டன் திரும்பிய சசிகலா செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவை உடைக்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சதி செய்வதாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் சசிகலாவின் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆளுநரை அரசியல்வாதி போல் விமர்சித்து கருத்து கூறுவது சரியானது அல்ல என்றும் குழப்பமான சூழ்நிலையில் ஆளுநர் கால அவகாசத்தை எடுத்துக் கொள்வது தவறில்லை என்றும் கூறிய தமிழிசை, எதிர்ப்புக் குரல் வரவில்லை என்றால் ஆளுநரை ஆட்சி அமைக்க அழைத்திருப்பார் என்றும் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications