கனிமொழி குறித்து எச் ராஜா டுவீட்டை கண்டிக்க மனம் இல்லாமல் வருந்தும் தமிழிசை!
கனிமொழி குறித்து எச் ராஜா போட்டுள்ள அநாகரீகமான டுவீட்டுக்கு கண்டனம் தெரிவிக்காமல் மனவேதனை அடையும் தமிழிசை.
Recommended Video

சென்னை: கனிமொழி குறித்து எச் ராஜா போட்டுள்ள அநாகரீகமான டுவீட்டுக்கு கண்டனம் தெரிவிக்காத தமிழிசை சௌந்தரராஜன் மனவேதனை அடைவதாக தெரிவித்துள்ளார்.
நிர்மலா தேவி விவகாரம் குறித்தும் பெண் நிருபரின் கன்னத்தை தட்டிய ஆளுநர் குறித்தும் திமுக கருத்து தெரிவித்தது. இந்த நிலையில் கனிமொழி குறித்தும் கருணாநிதி குறித்தும் அநாகரீகமான கீழ்த்தரமான கருத்தை எச் ராஜா பதிவிட்டுள்ளார்.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து திமுக தலைமையோ கண்டனம் ஏதும் தெரிவிக்காமல் கீழ்த்தரமான கருத்துகளுக்கு பதில் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டது.
இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் டுவிட்டரில் தன் பதிவில் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக்கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின்தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத்தருகிறது..... என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக்கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின்தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத்தருகிறது.....
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) April 18, 2018
பாஜக மாநில தலைவராக உள்ள தமிழிசையால் இப்படி கீழ்த்தரமாக டுவீட் போட்ட எச் ராஜாவை கண்டிக்கக் கூட மனமில்லாமல் மனவேதனை அடைகிறேன் என்று கூறியிருப்பது உண்மையில் மனவேதனையை தருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications