மெர்சலுக்காக என்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டுகிறார்களே... தமிழிசை 'புலம்பல்'
மெர்சல் வசங்களை நீக்கச் சொன்னதால் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாக தமிழிசை புலம்பியுள்ளார்.
சென்னை: மெர்சல் திரைப்படங்களில் அரசுக்கு எதிரான வரிகளை நீக்கச் சொன்னதால் என்னைத் தொலைபேசியில் அழைத்தும், சமூக வலைத்தளங்களிலும் மிரட்டல் விடுக்கிறார்கள் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித்தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
தீபாவளி அன்று வெளியான மெர்சல் திரைப்படத்தில், ஜி.எஸ்.டி வரி குறித்தும் டிஜிட்டல் இந்தியா குறித்தும் தவறாக சித்தரிக்கும்படியான வசனங்கள் இருந்தன. அதனால் அதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் தமிழிசை செளந்தரராஜன்.

இதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், சினிமா பிரபலங்களும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக தங்களது கருத்தைப் பதிவு செய்து வருகின்றன. தேசிய அரசியலில் மெர்சல் குறித்தான விவாதம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில், மெர்சல் படம் குறித்து திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு பதிலடியாக, கட்டப்பஞ்சாயத்து செய்து நிலத்தை அபகரிப்பவர் என்று திருமாவளவனைக் குறிப்பிட்டார் தமிழிசை. அதனால், தமிழகமெங்கும் வி.சி.க கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்க்கள்.
இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தமிழிசை செளந்தரராஜன், ' மெர்சல் படம் குறித்து நான் சொன்ன கருத்துக்கு என்னை தொலைபேசியில் அழைத்து கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் தவறாக விமர்சிக்கிறார்கள். இது தவறான ஒரு அணுகுமுறை.'
'இதற்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன். மெர்சல் குறித்து சரியான முறையிலேயே எனது எதிர்ப்பை பதிவுசெய்தேன். எனது முடிவில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை' என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications