காவிரியில் துரோகம்- தமிழிசை சவுந்தராஜன் தலைமையில் கர்நாடகா தேர்தலில் தமிழக பாஜக கூண்டோடு பிரசாரம்!
கர்நாடகா சட்டசபை தேர்தலில் தமிழக பாஜகவினர் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என சொல்லியே காலம் கடத்தி ஏமாற்றி துரோகம் செய்துவிட்டது தமிழக பாஜக. இப்போது கர்நாடகா சட்டசபை தேர்தலில் தமது தலைமையில் தமிழக பாஜகவினர் பிரசாரம் செய்வோம் என்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என உறுதி தந்தது தமிழக பாஜக. இதற்காக ஒரு குழுவைக் கூட தமிழக பாஜக அமைத்தது.

இந்த குழுவும் டெல்லிக்கு போய் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தது. ஆனால் தமிழக பாஜகவின் முகத்தில் கரியைப் பூசி இருக்கிறது டெல்லியில் உள்ள மத்திய பாஜக அரசு. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்துவிட்டது டெல்லி.
இந்த நிலையில் கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்காக தமது தலைமையில் தமிழக பாஜகவினர் பிரசாரம் செய்வார்கல் என காவிரி பூமியான தஞ்சை மண்ணில் செய்தியாளர்களிடம் மனசாட்சியே இல்லாமல் அறிவித்திருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன். ஒருவேளை கர்நாடகாவில் ஆட்சி அமைத்தது அந்த ஆட்சி மூலம் தமிழகத்துக்கான காவிரி நீரை பெற்றுத் தர திட்டமிட்டிருக்கிறதோ தமிழக பாஜக என்பதுதான் தெரியவில்லை.
-
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications