பொங்கல் பண்டிகைக்கு, வெள்ள நிவாரண வேட்டி சேலையை கொடுக்கும் தமிழக அரசு... மக்கள் அதிர்ச்சி
சென்னை, பல்லாவரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது. அதில் வெள்ள நிவாரணத்திற்கான பொருள் என குறிப்பிடப்பட்டிருந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: பல்லாவரத்தில் பொங்கல் பண்டிகைக்காக இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. அதில் வெள்ள நிவாரத்திற்கான பொருள் என குறிப்பிடப்பட்டிருந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அனைவருக்கும் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்காக இலவச வேட்டி சேலை தற்போது ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக பொதுமக்கள் தங்களின் ரேஷன் கார்டை கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதையடுத்து குடும்ப அட்டைகளுடன் சென்ற மக்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. அதில் வெள்ள நிவாரணத்திற்கான பொருள் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் குடும்ப அட்டையிலும் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு விட்டதாக சீல் வைக்கப்பட்டது.
இதனைக்கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது வழங்கப்பட வேண்டிய வேட்டி சேலையை தற்போது வழங்குவதாகவும் அவர்கள் முனுமுனுத்துக்கொண்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications