முழு அடைப்புப் போராட்ட எதிரொலி.. தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் பஸ்கள் வெறிச்
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் குறைந்த அளவு பேருந்துகளிலும் பயணிகள் அதிகமில்லை. குறைந்த அளவே சரக்கு லாரிகளும் இயக்கப்படுகின்றன.
நெல்லை: தழகத்தில் இன்று முழு அடைப்புப் போரடடம் நடைபெற்று வருகிறது. ஆனால்,கேரள மாநிலத்துக்கு செங்கோட்டை புளியரை வழியாக வழக்கம் போல் சரக்கு வாகனங்களும் போக்குவரத்து வாகனங்களும் சென்றுகொண்டிருக்கின்றன.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, திமுக தலைமையில் அனைத்துக் கட்சிகளும் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முழு அடைப்புக்கு வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், கடைகள் மூடப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் தமிழகத்தில் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு தமிழக எல்லைப்பகுதியான செங்கோட்டை- புளியரை வழியாக அரிசி,காய்கறிகள், முட்டை,பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் அவையும் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன.
இருமாநில போக்குவரத்தும் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. ஆனால் பேருந்துகளில் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணிக்கின்றனர். அதனால் பேருந்துகளில் கூட்டம் மிகக் குறைவாகவே உள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு மக்கள் தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications