பால் கட்டண முறையை வரைமுறைப்படுத்த வேண்டும் - பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்களில் கட்டண முறையை வரைமுறை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ. பொன்னுசாமி கூறுகையில், தமிழகத்தில் திருமலா பால் நிறுவனம் மே.30-ந் தேதி முதல் பால், தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தியுள்ளதற்கு எங்களது சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications