தமிழகத்திலும் புதுவையிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை கொட்டும்: வானிலை மையம்
தமிழகத்திலும் புதுவையிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடர்ந்து பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவ மழை நன்கு பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்துள்ளது. கோவை மாவட்டம் சோலையாறு, ஆழியாறு அணைகளின் நீர் மட்டம் நிறைந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கேஆர்பி அணை நிரம்பிவிட்டது.

இந்நிலையில் வெப்பசலனம் காரணமாகவும் மேற்கு திசையில் ஏற்பட்டுள்ள காற்று மாறுபாட்டால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய்யும் என்றும் கடந்த 22 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் இதுவரை 41 செ.மீ வரை மழை பெய்ந்துள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மழை நன்கு பெய்து வந்தாலும் தமிழகத்தில் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் போதுமான மழை இல்லாமல் மக்கள் குடிநீருக்கு அல்லாடி வருகின்றனர்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications