பாஜக கூட்டணியில் வைகோ இனியும் நீடிக்கக்கூடாது: தமிழருவி மணியன்
மார்த்தாண்டம்: பாஜக கூட்டணியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இனியும் நீடிக்கக்கூடாது: காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
மார்த்தாண்டத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடுநிலைமையோடு ஜனநாயகத்தை பேணும் வகையில் மதசார்பற்ற நல்லாட்சி அமைய, பாஜக தலைமையில் கூட்டணி அமைக்க பாடுபட்டேன்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசை அகற்றுவதற்காக அத்தகைய பொருத்தமான கட்சி பாஜகவால் முடியும் என்பதால், அந்த முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால், அது தவறு என்பது இப்போது தெரிகிறது.
பாஜக கூட்டணியில் இருந்து ம.தி.மு.கவை வெளியேற்ற சுப்பிரமணிய சாமி செயல்படுகிறார். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வைகோவை மிரட்டி வரம்பு மீறி பேசுகிறார். வைகோ தனது சொந்த நலத்திற்காகவோ, கட்சி நலத்திற்காகவோ பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை.
வைக்கோ இனியும் பாஜக கூட்டணியில் நீடிப்பது, அவரது கெளரவத்திற்கும், போர்க் குணத்திற்கும் சரியானது அல்ல. அவர் இனியும் தேசிய ஜனதா கூட்டணியில் நீடிக்கக்கூடாது என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications