விடாமல் பெய்த மழை... புளியரை அருகே குளம் உடைந்தது!
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: தமிழக கேரள எல்லை செங்கோட்டை புளியரையில் விடாமல் பெய்த மழை காரணமாக குளம் உடைப்பெடுத்தது.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியான பகவதிபுரம் பகுதியில் நேற்று இரவுமுதல் பெய்த பலத்த மழையின் காரணமாக எல்.யெஸ்.காலனி என்றப் பகுதியிலுள்ள முன்னீர்பள்ளம் குளம் உடைந்தது. இதில் சுமார் 50ஏக்கர் விவசாயநிலங்களில் பயிர்கள் சேதமடைந்தது.

மேலும் புளியரை, தாட்கோ நகர் பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த செங்கோட்டை தாசில்தார் கோமதிசங்கர நாராயணன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

மழை தொடர்ந்து நீடித்தால் சேதங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
More From
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications