மது விலக்குக்காக போராடிய நாம் தமிழர் கட்சியினரை லோடு லாரியில் ஏற்றி அனுப்பிய போலீசார்
Subscribe to Oneindia Tamil
தென்காசி: மதுக்கடைகளை அகற்றக்கோரி, நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்து லோடு வண்டியில் ஏற்றிச் சென்றதற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

சங்கரன்கோவில் அருகேயுள்ள நகரம் என்ற ஊரில், மது கடைகளை அடைக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 18பேரை கைது செய்தனர். இவர்களை கைது செய்த போலீசார் லோடு ஆட்டோவில் ஏற்றி திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
இதற்கு அக்கட்சியின் நெல்லை மாவட்ட பிரிவு கண்டனம் தெரிவித்துள்ளது. மனிதாபிமானம் இன்றி காவல்துறை நடந்துகொண்டதாக அக்கட்சி குற்றம்சாட்டுகிறது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications